Saturday, September 17, 2011

பயன்

மலரிதழொடு மலர்மணமும்
மலர்மணந்தரு மகிழ்நிலையும்
மகிழ்நிலைதரும் எழிலழகும்
மகிழ்அழகுடை மதிமுகமும்
முறுவலும்
வளைக்கரம் அவர்பற்று நாளன்றித்
தருபயனும் உண்டோ? சொல்லென் தோழீ ..

(பாவகை: குறளடி வஞ்சிப்பா)

2 comments:

  1. இதெல்லாம் இங்க எழுதி என்ன புண்ணியம்?

    ReplyDelete
  2. inga ulla tamil la olunga vay display agadha ??
    nan tamil padikurathay romba kastam.. athulayum ippadi konal manala tamil irundha.. eppadi itha padichu, puruchu comment pannuradhu ?!

    ReplyDelete