Wednesday, June 3, 2009

பூமாலை

கொணர்வோர் கொணர்ந்தார் தொடுப்போர் தொடுத்தார்
பணத்தினார் பொன்னிலும் பெற்றார் - உணர்வோய்!
மணத்தாரும் ஏற்றார் பிணத்தாரும் ஏற்றார்
அணங்குபோல் பூமாலை யாம்.
(பாவகை: நேரிசை வெண்பா)

1 comment:

  1. அண்ணே.. நல்லாத்தான் இருக்கு.. இன்னும் சிறிது காரசாரமாக இருந்திருக்கலாம்.. மாலையின் வாழ்வில் சிலவற்றை மட்டும் தான் பதிந்துள்ளீர்கள்.. அதன் அனைத்துப் பயன்பாடுகளும் வந்திருக்கலாம்.. உதாரணத்திற்கு..

    1. அது எப்போது மணக்கும்/மணக்காது..
    2. அதனால் என்ன பயன்? அணிந்தவர்களால் அதற்கென்ன பயன்?
    3. பிணமானவருக்கு ஆனதா/பிணமாகப்போவருக்கா(மனிதன் என்று இல்லை.. ;P)

    ReplyDelete