செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
நெய்யுடை அடிசில்! இச்சொற்றொடரைக் காணும்போது, ஒரு சங்கப் பாடல் உங்கள் நினைவிலெழலாம். ஆம்! அங்கிருந்து களவு செய்யப்பட்டதுதான் இத்தொடர். பெரு நூலோர் பலர், என் தாய்த் தமிழுக்குச் செய்தவை எண்ணிலடங்கா. நானும் என்னாலியன்ற சில்லணிகளைச் சூட்ட விழையும் ஒரு சிறு முயற்சிதான் இவ்வலைக்குறிப்பு. இங்கு, தெள்ளுதமிழ்ச் செவிகளுக்குத் தமிழ் நெய்யின் மணத்தில் ஊறிய அடிசில் கிடைக்கப்பெறும்.
என்னால் இயன்றவரை, வெறும் தமிழ்ச் சொற்களையே வைத்து இங்கு இடுகைகள் வரைகிறேன். எங்கேனும் பிழைகள் காணின், எனக்கோர் மின்னோலை வரைய விழைக!
நன்றி!
No comments:
Post a Comment